Gardening Trends

நீங்க 80’s kids னா வாங்க ஒரு cheers போட்டுக்கலாம்🎊👍🏾#nature#changingrose#flowers #shorts


26 Comments

  1. Panneer rose chediyil leafla cut agura pola poochi varuthu.mottu karugi vidhuthu.enna marunthu podanum mam.pls reply

  2. நான் 90's kid டிசம்பர் பூ வச்சிட்டு போவோம் ஸ்கூல் கு சூப்பர் ஆ இருக்கும்

  3. நானும் தான் சிஸ்டர் ரொம்ப ஆசையா தேடி ஒரு செடி வாங்கி வச்சிருக்கேன் மாவுப்பூச்சி தொல்லைதான் தாங்க முடியல ☹️

  4. இந்த செடி எங்க வீட்ல மரமா இருந்தது அது ஒரு அழகிய கனாக்காலம் 🥹🥹

  5. அப்பப்பா எத்தனை வருஷம் ஆகுது இந்த பூவை பார்த்து எனக்கு ரொம்ப புடிக்கும்

Write A Comment

Pin