மல்லிகை செடியில் ஆயிரக்கணக்கான பூக்கள் பூக்கா இதை கொடுங்கள்-#gardening #maligaipoo#shortvideo

27 Comments

  1. உண்மை சார். நீங்கள் சொன்ன மாதிரியே நிறைய துளிர்களும் அதில் மொக்குகளும் வந்துள்ளன.மிக்க பயனுள்ள வீடியோ. நன்றி சார்.

  2. Anna enga roja chedila poo nallathan pookuthu kutty kutty ah erumbu moi moi moikuthu apdiye poo oda edhala kadichi kadichi oota poduthu adhuku edhachum remedy s solunga please 😭😭😭😭😭😭😭😭

  3. DAP உரம் போட்டாலே போதும். இவ்வளவு எல்லாம் பண்ண தேவையில்ல

  4. இந்த சாக்கு எத்தனை வருடங்கள் தாங்கும் அண்ணா

Pin