தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
WhatsApp
9840924408
9003229690

26 Comments

  1. நீங்கள் உங்கள் பிறந்த நாளில் மாடி தோட்டம் பராமறிப்பு மட்டும் அல்ல இப்படியே விட்டு இருந்தால் வேர் விட்டு புளோரே கீழே இறங்கி இருக்கும் வீட்டையே காப்பாற்றிய புண்ணியமும் உங்களுக்கு தான் சகோ பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  2. பியர் கிரில்ஸ் சாதனை போல இருக்கு உங்கள் மாடி தோட்ட வேலை. சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  3. அந்த வீட்டில் ஆட்கள் இருந்தாங்களா இல்லயா இப்படி வைச்சி இருக்காங்க 😢

  4. அடக்கடவுளே அப்பப்ப கிளின் செய்யாம எப்படி இப்படி மாடி ஆகறளவுக்கு பார்த்துக்கிட்டு இருக்க முடிஞ்சது. இப்ப மொத்தமா ஆல் வச்சி கிளின் செய்றீங்க. வீடாவது கூட்டுவாங்களா இல்லையா. உங்களுக்கு மாடி தோட்டம் எதுக்கு. கிளின் செய்யற மாதிரி இருந்தா மாடி தோட்டம் வையுங்க . இல்ல வைக்காதீங்க. வீட்டுக் காப்பாத்துங்க.

  5. சுவர்களில் செடி மரம் வளர்ந்தால் epadi அழிப்பது.

  6. போட்டா பத்தாது அது கொஞ்சம் உடம்பு வளைந்து பராமரியுங்கள்

Pin