இந்த வீடியோவில் 🌹
ரோஜா செடி நிறையா, பிரைட்டா, பெருசா பூக்க
ஒரு சர்ச் தோட்டக்காரர் சொன்ன முக்கியமான மூன்று உரம் பற்றி share பண்ணிருக்கேன்.
👉 இந்த வீடியோல:
ரோஜா செடிக்கு ஏற்ற நைட்ரஜன் உரம்
பூக்கும் சக்தி அதிகரிக்க பொட்டாசியம்
செடி ஆரோக்கியமா வளர உயிர் உரம்
உரம் எப்போ, எவ்வளவு போடணும்
ரோஜா செடி நல்லா பூக்க practical tips
எல்லாமே easy, low cost, home garden friendly tips தான் 🌿
Beginner-களுக்கும் useful-ஆ இருக்கும்.
👉 Video பிடிச்சிருந்தா
Like 👍 | Share 🔁 | Subscribe 🔔 பண்ணுங்க
More gardening tips Tamil-ல தொடர்ந்து வரும் 💚
#ரோஜாசெடி
#ரோஜாபூ
#தோட்டக்கலை
#வீட்டுத்தோட்டம்
#உயிர்உரம்
#நைட்ரஜன்உரம்
#பொட்டாசியம்உரம்
#தாவரஉரம்
#பூச்செடிகள்

#RosePlant
#RoseGardening
#GardeningTamil
#HomeGarden
#OrganicGardening
#RoseTips
#PlantCare
#FloweringPlants
#Nitrogen
#Potassium
#BioFertilizer

23 Comments

  1. All the tips are superb. பூக்கள் என்றாலே மகிழ்ச்சி தான். இறைவன் நமக்காக கொடுத்தது. Last உயிர் உரம் நீங்க vidioes போட்டு ஏற்கனவே தெரியும். Rose chedi Enakku வரவே வராது, இந்த tips எல்லாம் try பண்ணி பார்க்கிறேன். Thank u sister

  2. அனைத்து பூக்களும் கண்களுக்கு விருந்தாகவும் தோட்ட குறிப்புகள் செடிகளுக்கு மருந்தாகவும் இருக்கிறது

  3. உங்களை மாதிரி வளர்க்க முடியாது. நிறை ய விஷயம் உங்களுக்கு தெரியுது. Great mam.❤❤❤

Pin