Copyright Use Disclaimer –

This video is for Entertainment purposes only.

#gardening#farming#trending#garden#viral#vegetablegardening#fish#growingvegetables#vegetablegrowing

புதுவகையான செடிகளை உருவாக்குறதுல நிறைய விதங்கள் இருக்கு அதுல ஒன்னுதான் பதியம் போடுதல் நீங்க தேர்ந்தெடுக்கிற அந்த தண்டுல வந்து ஒரு ரெண்டு அல்லது மூணு கணுக்கள் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க பார்த்துட்டு அந்த இடைப்பட்ட பகுதியை வந்து நீங்க இந்த மாதிரி மேல உள்ள தோலை மட்டும் வெட்டி எடுத்துக்கணும் அதை வந்து ஒரு தேங்காய் நார் அந்த தேங்காய் நார் சக்கை இருக்குல்ல அதை வச்சு நம்ம இறுக்கி கட்டப்போறோம் அதாவது நம்ம அந்த தோல் நீக்கின பகுதியை வந்து இந்த தேங்காய் நாரை வச்சு சுத்தி கட்டப்போறோம் அதுல வந்து அந்த ரெண்டு பக்கமும் வந்து தண்ணி போகாத அளவுக்கு நல்லா இறுக்கி கட்டிரனும் 30 அல்லது 40 நாட்கள்ல வேர்கள் வந்து நல்லா வளர்ச்சி அடைஞ்சு நல்லா நிறைய வேர்கள் உருவாயிரும் இப்ப பாருங்க நீங்க அந்த கட்டி வச்சிருக்கீங்க இல்ல அந்த பகுதியில தான் வந்து வேர்கள் வந்து உருவாகும் வேர்கள் வந்து நல்லா நிறைய உருவான உடனே அதை வந்து நம்ம ஒரு புது செடியா வந்து பிரிச்சு எடுத்துரலாம் பதியம் போடுறதுல மொத்தம் ரெண்டு இருக்கு ஒன்னு வந்து மண் பதியம் இன்னொன்னு விண் பதியம் ஒரு செடியையோ அல்லது மரத்தோட கிளையையோ நம்ம மண்ணுல பதிச்சு அத வந்து புது செடியா உருவாக்குறதுக்கு பேரு வந்து மண் பதியம் அதுவே அந்த செடியையோ அல்லது அந்த மரத்தோட கிளையோ மண்ணுக்குள்ள வச்சு பதிக்காம நம்ம செய்யற அந்த பதியத்துக்கு பேரு வந்து விண் பதியம்

Write A Comment

Pin