Growing carrot in our terrace garden in container is one of the most challenging task for most of the gardener. Carrot plant grow well, but it won’t form good carrot. When we harvest, we find nothing or very small useless carrot which waste all our work.
Let me give some important tips to overcome this difficulty and get successful harvest in growing carrot in terrace garden. There are so many factors like proper potting mix, the variety to start, the season etc to get success in carrot harvest.
Watch out the video for the complete guide to grow carrot in any container in our terrace garden
மாடித் தோட்டத்தில் கேரட் வளர்ப்பது பற்றி விரிவான வீடியோ. விதைப்பு முதல் அறுவடை வரை.
#carrot #growingcarrot #carrotseed #howtogrowcarrot #thottamsiva #maadithottam #growingtips
44 Comments
Miga sirappana aruvadai anna… Super
Sir, can we use Msand in all soilmix instead of River sand?
Super Uncle🙏👍
இனிய காலை வணக்கம் சிவா அண்ணா மற்றும் மேக் செல்லம்
Super sir .
அண்ணா சூப்பரண்ணா,நானும் கேரட் வளர்த்து சொதபிடுச்சு☹️☹️😀😀செடி சூப்பரா வளரும் ஆனா கேரட்தான் இருக்காது😀😀இதுல இவ்வளவு இருக்கா🤔இனி அடுத்த ஆடிபட்டத்தில நீங்க சொன்ன மாதிரி வளர்த்து பார்க்கிறேண்ணா👌👌🙏🙏👍👍😍😀
Thambi
சிகப்பு carrot 🥕 variety super
நீங்கள் சிறந்த படைப்பாளி
என்பதை அடிக்கடி நிரூபித்து
விடுகிறீர்கள்.💥💥👏👏 உங்களுடைய video பார்த்து தான் baby potato
And சீனிக் கிழங்கு🌿🌿🌱 போட்டேன்.நன்றாக வளர்கிறது.
இதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.👍 நிறைய பேருக்கு நீங்கள் எவ்வளவு 🤝🤝 சந்தோஷத்தை இது போல கொடுத்து இருப்பீர்கள். 😇மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏
Hello Anna……First…I really love ur speech…Apadiyae namma ooru style la sooper ah peasuringa….am also from Thisayanvillai…Neenga peasum podhu namma ooru niyabagam varuthu….and ur gardening are really superrb…thanks a lot for ur tips anna….
Super anna
நானும் முதல் தடவையாக கரட் பயிர்(நோர்வேயில்) செய்தேன்.இதுவும் உங்களை போலவே ஒரு பரீட்சார்த முயற்சியாக அமைந்தது. ஒரு பார்த்தியில் விதையை தூவி விட்டேன், ஆனால் அவை மிகவும் அடர்த்தியாக இருந்தமையால் பல நாற்ருக்களை பிடுங்கி ஊடுபயிராக வெங்காயத்தில் நாட்டிவிட்டேன். ஆனால் அது"செம சொதப்பல்தான்" உங்கள் பாசையில்.😁
காரணம் நான் நாற்ருக்களை பிடுங்கி நாட்டியதே. பிடுங்கி நாட்டிய அனைத்தும் நன்றாக வளர்ந்தது,ஆனால் கரட் எல்லாம் பந்து போன்ற வடிவத்திலும்,கோழிக்கால்கள் போன்றே இருந்தது.ஆனால் பிடுங்காத அனைத்தும் மிக அருமையான விளைச்சலை தந்தது.😊
அண்ணா நல்லா பதிவு இன்னும் நிறைய பண்டுங்க வாழ்த்துக்கள் 👍🏼
மிகமிகஅருமையானபதிவுவிழிப்புனர்வுபதிவும்நன்றிய்யா
The carrots are simply superb to look at.
கேரட் வளர்ப்பு பற்றி மிக ஒரு தெளிவான வீடியோவை விவசாயிகளுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி சிவா சார் உங்களுடைய வீடியோ பதிவு எங்களை போன்ற விவசாயிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது
Happy new year for you and your family. 🥕 harvest is great 👍. Keep posting , we are waiting to see and hear from you 👏🙏😊
கெரட் பற்றிய விளக்கம் அருமை.மேக் செல்ல பய பார்வையிடுதல் செம .கெரட் அருவடை இன்னும் அருமை. 👌👌👌God bless you and your family Anna.
Super sir
நீங்க செய்வதெல்லாம் பார்க்கும் போது கை பரபரங்குது. ஆனா வலைய மாட்டேங்குது.
Super anna, Happy New year
Beautiful
Healthy carrot 🥕 superb
Delhi carrot red vaangi try pannunga ….!
Super Aruvadai anna
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை. உங்கள் அயராத உழைப்புக்கு நன்றி நன்றி. வாழ்த்துக்கள் சிவா தம்பி.
மிகவும் அருமை அண்ணா. மாடி தோட்ட வீடியோக்களை அடிக்கடி பதிவிடவும்
Siva Anna… Thanks for this video… carrot harvest Nan ipotha panen nalla vanthrnthathu…. seeds from Krishna seeds than….. next Green peas seed to harvest video kuduka try panunga Anna
Super yield. Hard work pays.
If you just cut out the extra plants, will it not grow from roots again?
Please don't discard the leaves. Carrot leaves can be cooked. Super flavor and taste.
வாழ்த்துக்கள் சார் வணக்கம்
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம். கேரட், பீட்ரூட், முள்ளங்கி, கோஸ், காலிஃபிளவர், இது எல்லாம் ஹைப்ரிட் ரகமா நாட்டு ரகம் இல்லையா
ஆமாங்க அண்ணா எனக்கும்.. இப்படி தான் குட்டியா வந்தது… தரையில் தான் வைத்தோம்… 😊😊
I have seen so many carrot growing videos but yours is the best. Your magical hands can bring out best harvest in whatever the plant is. 👌👌👏👍
சூப்பர் அண்ணா 👍 நேற்றுத்தான் காய்கறி விதைகள் வாங்கி வந்தேன்
கேரட் விதையும் வாங்கினேன்
அண்ணா நமக்கு எல்லா நேரமும் கேரட் கிடைக்கிறதே, அதை சாப்பிடும் போது நமக்கு தேவையான சத்து கிடைக்குமா
Boss, Semma Aruvadai, 👌 Super explanation 👌
But neenga 1 vegetable idhu varikkum try pannavae illa, naanum romba naal ah wait pannittu irruken
Nama south Tirunelveli special
Sirru kilangu idhu varaikum neenga innum try pannavae illa 😒😒.
Indha Sirru kilangai um oru kai 🤜🤛 parrunga Bro 😀😃
Super brother
Hi siva anna niga sonna thagavai ,,, viteo mikajm payanuilathaka eruguthu anna vaithuzkai anna🥕🥕🥕aruvatai💝💝💘💘🥳🤩😍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Mangalagarama carrot'la aarambikkalam🥕🥕
Very nice
👌👏 Siva sir🙏
அருமை 🙏🙏இப்பதான் நானும் போட்டு இருக்கே இந்த அளவுக்கு வருமான்னு சந்தேகம்தான் இருந்தாலும் முயற்சி செய்து இருக்கே இந்த வீடியோக்கு நன்றி சார்🙏🙏👍👍 🌻🌻🌹🌹
வணக்கம். கண்ணுக்கு ஒளிதரக்கூடிய கேரட் பற்றிய ஒலி,ஒளிமயமான(வண்ணமயமான) பதிவு. புத்தாண்டு ஒளிமயமாய் அமையட்டும். வாழ்த்துக்கள்.
எத்தனை அருமையான பதிவு நன்றி சிவா தம்பி.செடி வளர்க்கத் தெரியாதவர்கள் கூட வளர்தது விடலாம். அவ்வளவு நன்றாக விளக்கினீர்கள்.
Happy new year 2023 bro.super video & got more information about carrot cultivation.
Super aruvadai sir 👍nice carrots