Many of us wouldn’t have tried growing Palmyra sprout (Panangilangu) in container. This video is just my try to grow Palmyra sprout in growbag in terrace garden.

Even though I faced major issue with germination of Palmyra sprout, other factors like growbag size, potting mix worked well to get decent size Palmyra sprout. Hence sharing my experience in this video.

பனங்கிழங்கு மாடித் தோட்டத்த்தில் Growbag ல வளர்க்க முடியுமா? என்ன சைஸ் Growbag சரியா இருக்கும்‌? என்ன மண்கலவை சரியா இருக்கும்?. இந்த வீடியோ பாருங்க

#palmyrasprout #palmyrafruit #maadithottam #thottamsiva #panangilangu

35 Comments

  1. மாடியில் பனைங்கிழங்கு வளர்க்க பலருக்கும் ஐடியா வரும். நம்ம ஊரில் செம்மண் ல வைத்து உரம் போடமல் வளர்ப்பாங்க நீங்கள் உரம் போட்டுதால் கிழங்கு இன்னும் ருசியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.மேக் செல்ல பய வீடியோ குடுங்க .God bless you and your family Anna.

  2. Arumai anna,molaikatha vetei paruka Pana sembu kedaikum nu nene Karan,Atha mare veti Tha kudupaka but am not sure anna

  3. Neenga solra vishayangal maadi thottama irunthalum sari illa thootama irunthalum sari evlo muyarchi panni atha success panreenga bro vazthukkal. 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤

  4. Thambi
    மாடித் தோட்டத்தில் பனங்கிழங்கு வளர்க்கலாம்
    என்ற பதிவே சிறப்பு.👌💥 ஏனென்றால் பல பேர் முயற்சி
    செய்யலாம். Video வில் கூடை
    நிறைய பனங்கிழங்கை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. 👌முயற்சியுங்கள். 👏
    நிறைய அறுவடை எடுக்கலாம்.
    நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  5. அண்னே இது ரொம்ப புதுசா இருக்குது னா, புதுசு கண்ணா புதுசு. அண்னே அருமையான பதிவு. கலக்கிட்டீங்க. செம்ம

  6. அண்ணா இரண்டு பையில் ஒன்றில் படுக்கவைத்து போட்டுபார்த்து இருக்கலாம் ,முயற்சி திருவினையாகும் வணக்கம்

  7. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  8. முயற்சி திருவினையாக்கும் அதற்கு நீங்கள் தான் சகோதரரே சிறந்த எடுத்துக்காட்டு..👌👌👌👏👏👏

  9. சிறப்பான முயற்சி. நல்லதொரு முன்னெடுப்பு.

  10. பனங்கிழங்கை படுத்த வாக்கில் நட வேண்டும். உரம் தேவை படாது.மண் மற்றும் நுரம்பு கலவை இருந்தால் போதும்.

  11. சிறந்த முயற்சி சகோதரா ‌👍, அடுத்த முறை அதிகம் விளைச்சல் எடுக்கலாம்.

  12. பனங்கொட்டை கிடைத்தால் நாங்களும் இனி விடுவதாக இல்லை👍

  13. நானும் இதை வளர்த்துப் பார்த்தேன் அதை அறுவடை செய்யும் பொழுது அதை நட்டு அதை பாதுகாத்து வளர்த்து அறுவடை செய்யும் போது அதில் ஒரு இன்பம் வரும் பாருங்கள்

Write A Comment

Pin