மாடி தோட்டத்தில் தண்ணீர் தொட்டி குறைவான உயரத்தில் உள்ள இடத்தில் தண்ணீர் அழுத்தம் குறைவாக இருக்கும் .
அழுத்தம் குறைவாக உள்ள குழாய் மூலம் நீர்ப்பாசனம் செய்ய நேரம் அதிகம் தேவைப்படும்.
அதனால் நமது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு நீர் ஏற்றும் குழாயில் இடையில் ball valve அமைத்து அதிக அழுதத்துடன் விரைவில் நீர்ப்பாசனம் செய்ய ஒரு சிறிய யோசனை.
#garden_watering_tips
#guna_gardrn_ideas
#easy_watering
14 Comments
Nice video sir. 👏
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👏
Thank you . the same method im using in my home and also with drip irrigation setup also ..
👆 – HOT GIRLS PICS FOR YOU 👄💥v💗
Nanum intha method than use pannitu irukan sir👍👍👍
Very useful info…thank you…
Nan epadi dhan Guna anna Thani allam chedi ku uthitu erukan …..
Namaste sir 🙏
Nice information sharing for thanks 👍👍👍👍👍👍👍👍👍
Not a good Idea for everybody to use, any thing above 0.5hp motor it is not to be suggested, even 0.5Hp is more pressure for watering the plants, but can be done with regulating water flow back to its source, from my point of view if it is submersible borewell pump then it should not be done at all,
Bro acqua phonics video podaran ninga
Nice
என்னுடைய மாடி தோட்டத்திற்கு இதேபோல் தான் கனெக்ட் செய்து இருந்தேன் ஆனால் பைப் பிட் செய்வதற்கு பதிலாக சொட்டு நீர் பாசனத்தை இணைத்து விட்டேன். டேங்க் சீக்கிரம் நிரம்பி விடுவதால் அதில் சொட்டு நீர் பாசனம் சாத்தியப்படவில்லை. இனி நீங்கள் கூறியது போல நேரடியாக தண்ணீர் பாய்ச்சலாம் அண்ணா நன்றி
Bro it is not safe for motor.only usr for one ball valve. Do not use in two ball valve.
Sir, Many Thanks for demonstration and shared the video so quick as promised. Appreciate your dedication and passion to spread the joy of Gardening. மிக்க நன்றி