After trying corn (Makka cholam), sweet corn in last season, thought of trying baby corn in my dream garden in this season. Check out this video about where I bought the baby corn seeds, how I started and some growing tips for baby corn.

This time we did some simple baby corn recipes with our dream garden harvest. It was very tasty being something to cook from our garden harvest.

How to grow baby corn in terrace garden video

#thottamsiva #dreamgarden #babycorn #babycornrecipes #gardeningvideos

34 Comments

  1. Sir உங்கள் ஜாதி மல்லி செடி வீடியோ போடுங்கள் ஆவலாய் உள்ளேன்.

  2. We have rescued a female 5-6 month street dog, since already we have 2 fully grown adopted male dogs we cant keep this one in home
    We have been trying to call thangam memorial trust, no one is attending our call, if you have any of their contacts please tell us sir

  3. அருமை சார் வாழ்த்துக்கள் மேக் ✨️✋️✋️

  4. Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiya irruku Anna Baby Corn Aruvadai eyarkai Annai Ashirvadham ennikum ungallkkum ungal Family Ungal thottam ku eppodhume irruku🙏🕉Vazgha Valamudan

  5. அருமை அண்ணா.. சேப்பை கிழங்கு அறுவடை பண்ணுங்க அண்ணா…

  6. நார்மலான செடிகளை போடுவதற்கே எங்களுக்கு நாக்கு தள்ளுது நீங்களோ வித விதமான செடிகளை போட்டு அறுவடையை அள்ளுகிறீர்கள் அருமை அண்ணா நன்றி

  7. சிவா சார் கலக்குறீங்க போங்க….
    உங்க கனவு தோட்டம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு… இன்னும் நல்ல அறுவடை அமைய வாழ்த்துக்கள் 🙏🏻

  8. Very nice. That’s what i surprised that you are planting without fertiliser. Generally you add before planting. Then I understood in end. Thanks. Really nice harvesting.🙂🙂

  9. அண்ணா தீபாவளி அன்று 🐕 குட்டி வீடியோ சிண்ணதா போட்டுருந்தீங்க முழு வீடியோ விரைவில் னு அது எப்போ வரும்

  10. விருப்பம் போல் வாழ இங்கிருக்கும் காலநிலை தொடர்ச்சியாக பயிரிட இடந்தரவில்லை என்றாலும் , உங்கள் பதிவுகளை பார்த்தாலே ஒருவித மன திருப்தியே.😊

  11. Sir, where do you get your nursery trays, please let me know, is it okay to buy the Amazon ones!?

  12. மக்காச்சோளம் நடவு செய்யும் போது பாத்தி கட்டி நடவு செய்யவதைவிட,
    வரப்பு மாதிரி கரை கட்டி நடவு செய்யுங்கள். ஒரு செடிக்கு செடி இரண்டு அடி இடைவெளி நடவு செய்ய வேண்டும். நல்ல வளர்ச்சி நல்ல மகசூல் கிடைக்கும்.

  13. bro..எனக்கு baby corn மொத்த விலைக்கு வேண்டும். mobil நெ pls. நான் போன் செய்கிறேன். நன்றி!💐

Write A Comment

Pin