“Want your hibiscus to bloom bigger and brighter? 🌺✨
This video shares must-know tips for healthy growth and abundant flowers.
Discover the secrets of watering, planting, and natural feeding.
A complete guide for every plant lover who adores hibiscus!”
Elanthalir nursery garden
Madhavaram
Contact 91507 97771
உங்க வீட்ல செம்பருத்து செடி பூக்கலையா இல்ல செடி வளராம இருக்கா? நான் சொல்ல டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க அப்படின்னா செடி வளர்றது மட்டும் இல்லாம பூவும் நல்லா பூக்கும். இந்த செடி வளர அதிகமான சன்லைட் தேவை அதனால வெயில் பற இடத்துல இத வைக்கணும். இந்த செடி வளரணும்னா மண் தளர்வா இருக்கணும். அப்பதான் ஈரப்பதம் காற்றோட்ட ஊட்டச்சத்துக்களை வந்து அது எளிமையா எடுத்துக்கும். இந்த செடி வளரணும்னா மண் வந்து ஈரப்பதமா இருக்கணும். ஆனால் டெய்லி நம்ம வந்து தண்ணி கொடுக்கணும். மழை காலங்கள்ல தண்ணி கொடுக்கணும்னு அவசியம் இல்லை. இந்த மாதிரி பூச்சி தாக்கனும், நோய் தாக்கனும் காய்ந்தலைகளை அகற்றிடுங்க. அது மூலமா முழு செடியும் பாதிக்காம தடுக்கலாம். இந்த செம்பருத்து செடியில அதிகப்படியான பூ போக்கணும்னா இதுக்கு அதிகமான உரம் கொடுக்கணும். அது என்ன உரம் எப்ப கொடுக்கணும் எப்படி கொடுக்கணும் அப்படிங்கறத அடுத்த வீடியோல சொல்றேன். அதுக்கு நம்ம சேனலை மறக்காம ஃபாலோ பண்ணிக்கோங்க. அடுத்து எந்த பிளான்க்கு டிப்ஸ் வேணும் அப்படிங்கறத மறக்காம கமெண்ட் பண்ணுங்க. அடுத்த வீடியோல பார்க்கலாம் பாய்.
Comments are closed.