Idhoda vayasa enna irukkum 🙌 / Mini Vlog #459 #ediblegardening #commongarden #dedication #tamilvlog #minivlog #gardening #oaktree

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? இப்ப வரப்போற பாடல் ஒருத்தருக்கான டெடிகேஷன்ங்க. இது ஏன் டெடிகேட் பண்றன்னு இந்த வீடியோ கடைசில சொல்றேன். இப்ப பயப்படாம இந்த பாட்ட முதல்ல கேளுங்க. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிட்டம் அதிசயம் வண்ணத்து பூச்சி உடம்பெல்லோவியங்கள் அதிசயம் துளிசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர்ல்லா குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் ஸ்கூல் படிக்கிறப்ப வீட்ல எல்லாம் பாட மாட்டேங்க அதனால அப்பா அம்மா அண்ணாக்கு தெரிஞ முடிஞ்சிருக்க வாய்ப்புல்ல ஆனா சண்டே சண்டே பாட்டி வீட்டுக்கு போவாங்க. அப்ப அங்க அந்தாக்ஷி விளையாடுறப்ப இந்த பாட்டு நான் பாடுனேங்க. ரிப்பீட் மோடுல இத பாட சொல்லி கேட்டு வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்ன முதல் ஆல் சுசின்னு ஒரு அக்காதான். ஆபீஸ்ல அதுக்கப்புறம் கொஞ்சம் பேர் சொல்லிருக்காங்க. எங்க மாமனாரும் சொல்லிருக்கறாருங்க. இப்ப இதெல்லாம் நான் ஏன் சொல்லிட்டு இருக்கேன்னாங்க உங்க வாய்ஸ் நல்லா இருக்குன்னு ஒரு ஒரு கமெண்ட் வரப்ப எனக்கு அந்த அக்காதான் ஞாபகம் வருவாங்க. சோ, அவங்களுக்கான ஒரு குட்டி டெடிகேஷன்ங்க. அப்புறம் ஒரு கமெண்ட் வந்ததுங்க. உங்க வாய்ஸ நீங்களே லூப் மோடுல கேட்டு பாருங்கன்னு. சோ, அதுதான் என் வாய்ஸ் கூட நல்லா இருக்குமான்னு நான் உணர்ந்து தருணம்னே சொல்லுவேன். சோ, என்னை என்கரேஜ் பண்ண எல்லாத்துக்குமே ரொம்ப நன்றிங்க. இந்த வீடியோல இதுவரைக்கும் நீங்க பார்த்தது எங்க கம்யூனிட்டியோட காமன் எடிபிள் கார்டன்ங்க. இப்ப உங்களுக்கான ஒரு கேள்விங்க. இந்த ஓகோட வயசு என்னவா இருக்கும்னு நீங்க கெஸ் பண்ணுங்க. நாளைக்கு இத பத்தி நான் சொல்றேன். Thanks for watching.

29 Comments

  1. Oak tree might be 100yrs old ah,really ur voice suited this song well கேட்கவும் இனிமையா இருந்தது❤

  2. Your voice sema sis.. tomorrow short la yanga udhyam NH 4 movie la vara song yaro Ivan paduga ❤❤ please my name jeevitha gopinath sis

Pin