Wait for taste. for Happy gardening.

34 Comments

  1. இப்படி வீடியோ போட்டிடிங்க நாங்க எல்லாம் சும்மா இருப்போமா மேடம் கொஞ்சமா அந்த தண்டு கிடைச்சா நல்லா இருக்கும் மேடம் நன்றி

  2. அக்கா, முருங்கை மரத்துல வரும் கம்பளிபூச்சி தொந்தரவுக்கு என்னச் செய்யணும்?

  3. அக்கா எங்க வீட்டு முருங்கை மரம் காய் காய்க்கிற மாட்டங்குது இதற்கு ஏதாவது டிப்ஸ் குடுங்க பிளீஸ்😢😢😢

  4. இந்த முருங்கையின் பெயர் சிலோன் முருங்கை எங்கள் ஊரில் இதை வைத்திருந்தேன் எல்லோரும் சாப்பிடுவார்கள் எங்களுக்கு ரொம்ப குறைவாக தான் கிடைக்கும் மூட்டை மூட்டையாக காய் காய்க்கும்

Pin